உங்கள் படைப்புகளை அனுப்ப :
உலகெங்கும் உள்ள தமிழர்களை கலை, இலக்கியம், கலந்துரையாடல்,
கருத்துப்பரிமாற்றம் மூலமாக ஒருங்கிணைப்பதே இந்த இணைய தளத்தின் முக்கிய
நோக்கமாகும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை
வெளிக்கொணர இந்த இணைய தளத்தை ஒரு களமாக பயன்படுத்துங்கள்.
உங்களின் அனைத்து துறை சார்ந்த திறமைகளையும் வெளிப்படுத்த நாங்கள் களம்
அமைத்துத்தருகிறோம்.
- கதை
- கவிதை
- கட்டுரை
- ஆன்மீகம்
- ஆரோக்கியம்
- சமையல்
- சுற்றுலா
- அறிவியல்
- திரைப்பட விமர்சனம்
- சமுதாய சிந்தனை
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- மகளிர் பக்கம்
- அழகுக் குறிப்புகள்
- ஓவியம்
- நகைச்சுவை
- புகைப்படம்
போன்றவை சார்ந்த உங்களது எந்த ஒரு படைப்பையும் எங்களது இணையஇதழ்
வரவேற்கிறது.
புகைப்படம் : moderntamilworld > உங்கள் பக்கம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு ஏற்ற கவிதையை எழுதி அனுப்புங்கள்.
http://www.moderntamilworld.com/yourspage/kavithai_arangam.asp
உங்கள் படைப்புகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில், MS WORD, NOTEPAD வடிவில்
மின்னஞ்சல் வாயிலாக : மின்னஞ்சல் முகவா¢
info@moderntamilworld.com
எங்களுக்கு அனுப்புங்கள். அல்லது கீழ்கண்ட எங்கள் முகவா¢யில் தபாலிலோ,
கூ¡¢யா¢லோ அனுப்பி வையுங்கள். நீங்கள் அனுப்பும் படைப்பில் தங்கள் பெயர்,
முகவா¢, மின்னஞ்சல் முகவா¢, தேதி குறிப்பிட தவறாதீர்கள்.
நீங்கள் பயன்படுத்தும் தமிழ் எழுத்துரு TSC-ஆவாரங்கள் (அ) எந்த ஒரு TSC
வா¢வடிவமானாலும் நன்று.
உங்கள் திறமைகளை இணைய இதழ் மூலம் உலகுக்கு பறைசாற்றுவது மட்டுமே எங்கள்
நோக்கம் சன்மானம் வழங்குவது அல்ல.
** உறுதிமொழி : நீங்கள் அனுப்பும் படைப்புகள் வேறெங்கும் பிரசுரமாகவில்லை என்றும் நவீன தமிழ் உலகம் (moderntamilworld.com)-ல் வெளியிடப்பட்டால் வேறெந்த இணைய தளத்திலும் மறுபிரசுரம் செய்யப்படாது என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும். உங்கள் படைப்பு அச்சில் மறுபிரசுரம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
தமிழில் தட்டச்சு செய்ய....
1. e-kalappai தமிழ் "ஆற்றுப்படை" (enabler) யைக் கீழ்க்கண்ட இணையதளத்தில்
இருந்து (download) இறக்கிக்கொள்ளவேண்டும்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
இறக்கிய கோப்பை சுருக்கிய வடிவில் இருப்பதால் வி¡¢த்துக்கொள்ளவேண்டும்.
(unzip the zipped file).exe கோப்பையில் இருமுறை Click செய்யவேண்டும்.
தரப்பட்டுள்ள Insatallation வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த Program -மைப் பயன்படுத்தி உங்கள் தமிழ் படைப்புகளை அனுப்பலாம்,
அரட்டையும் (Chating) அடிக்கலாம்.
மேலும் பல தமிழ் தட்டச்சு மென்பொருட்கள் :
முரசு அஞ்சல் இலவச பதிப்பிற்கான இணையதளம்
http://www.murasu.com/downloads/
குறள் மென்பொருளின் இலவச பதிப்பிற்கான இணையதளம்
http://www.kuralsoft.com/download.htm
Moderntamilworld இணைய இதழ் முகவா¢ :
Modern Tamil World. com
C/o Team Web Power,
எண்.52, முதல் தளம், அண்ணாநகர் பிளாசா,
C-47, 2-வது அவென்யு, அண்ணாநகர்.
சென்னை - 600 040. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண் : +91-44-42170137, 9444001705
மின்னஞ்சல் முகவா¢ :
moderntamilworld@gmail.com
ModernTamilWorld.com
C/o Team Web Power,
No.52, First Floor,
Anna Nagar Plaza,
C-47, IInd Avenue, Anna Nagar,
Chennai - 600 040. TamilNadu, India.
Tel. No. : +91-44-42170137
Cell : 9444001705
E-mail :
moderntamilworld@gmail.com