சுண்டைக்காய், மணத்தக்காளி குழம்பு
செய்முறை:
வெந்தயக்குழம்பு மாதி¡¢யே தயார் செய்ய வேண்டும் குழம்பு தாளிதம் செய்யும் போது
எண்ணெயில் சுண்ட வற்றலை அல்லது மணத்தக்காளியை பொ¡¢த்துக் கொண்டு புளி கலந்த மசாலாவை
சேர்க்க வேண்டும்.
மில்க் சேவை
தேவையானவை:
வேக வைத்த இடியாப்பம் : 3 கிண்ணம்
மில்க் மெய்ட : 1 கிண்ணம்
நெய : 2 டீஸ்பூன்
திராட்சை : சிறிதளவு
முந்தி¡¢பருப்பு : சிறிதளவு
ஏலக்காய : சிறிதளவு
செய்முறை:
திராட்சை, முந்தி¡¢பருப்பு, நெய்யில் பொ¡¢த்து எடுக்கவும் வேக வைத்த ஆப்பம் சூடு
ஆறும் முன்பே வறுத்து முந்தி¡¢ ஏலம், மில்க்மெய்ட் கலந்து ஏலக்காய் கலந்து ஐந்து
நிமிடம் மூடி வைத்து பா¢மாறவும்.
பாகற்காய் வதக்கல்
செய்முறை:
பாகற்காயை வட்டமாக வெட்டி அரைத்த மசால், உப்புப் போட்டு அதிகம் எண்ணெய் சேர்த்து
சிவக்க வதக்கவும் 1 தேக்கரண்டி சீனி சேர்த்து வதக்கினால் மொறுமொறுப்பாக இருக்கும்.
குறிப்பு: உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து தண்ணீரை வடித்துவிட்டு வதக்கினால்
அதிக கசப்பு இருக்காது.
கோதுமை ரவை பொங்கல்
தேவையானவை:
சம்பா கோதுமை ரவை : 500 கிராம்
நெய : 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 5
கடுகு : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : 2 தேக்கரண்டி
பொ¢ய வெங்காயம் : 1
தேங்காய் பால : 3 டம்பளர்
கருவேப்பிலை : சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சம்பா கோதுமை ரவையை வறுக்கவும்
1 தேங்காயிலிருந்து துருவி 3 டம்ளர் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை
போடவும். தேங்காய் பாலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வந்ததும்
வறுத்த சம்பா கோதுமை ரவையை போட்டு கரண்டிக் காம்பால் நன்றாக கிளறி விடவும் பின் நெய்
ஊற்றிக் கிளறி இறக்கினால் சம்பா கோதுமை ரவை பொங்கல் ரெடி.
கத்தா¢க்காய் கொத்சு
தேவையானவை:
பொ¢ய கத்தா¢க்காய் : 200 கிராம்
நல்லெண்ணெய : 2 தேக்கரண்டி
கடுகு : 1/4 தேக்கரண்டி
குழம்புப் பொடி : 2 தேக்கரண்டி
வெங்காயம : 5
பச்சை மிளகாய் : 2
புளி : நெல்லிக்காயளவு
உப்பு : சிறிதளவு
மஞ்சள் தூள் : சிறிதளவு
செய்முறை:
கத்தா¢க்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு மஞ்சள் தூள் மிளகாய் நறுக்கி போட்டு
வேக வைத்து கடைந்து கொள்ளவும். புளியைக் கரைத்து கரைசலில் குழம்புப் போட்டு சேர்த்து
காயில் ஊற்றி இறக்கவும்.
குறிப்பு : கத்தா¢க்காயை தணலில் போட்டு சுட்டு தோலு¡¢த்து பிசைந்தும்
செய்யலாம்.
|