ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பயத்தோடு
கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக்
கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, ஏங்க...
எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா? என்று
கேட்டார்.
நான் சாகப் போறதில்லே... பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்... என்றார் சர்தார்ஜி
பக்கத்து சீட்காரருக்குப் புกขயவில்லை. எப்படி? என்றார்.
உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்...
அவ்வளவுதான்! என்று சிกขத்தார் சர்தார்ஜி.
நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்!
என்றார் நண்பர்.
அப்படின்னா, என்னை சில வருடங்களுக்குத் தேடாதே... என்றார் சர்தார்ஜி.
ஏன்? என்றார் நண்பர்.
நான்... மெகா சீกขயல் பார்க்கப் போகிறேன் என்றார் சர்தார்ஜி!
சர்தார்ஜி வாரப் பத்திกขகைகளுக்கு அவ்வப்போது ஏதாவது எழுதி
அனுப்புவதுண்டு. அதில் ஏதாவது அபூர்வமாகப் பிரசுரமாகி, அந்த வாரப்
பத்திกขகையின் காம்ப்ளிமெண்ட்กข காப்பியும், சன்மானமும் அவருக்கு
வருவதுண்டு.
ஒரு முறை சர்தார்ஜியின் நாடகம் ஒன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது.
அதற்கான சன்மானம் மட்டும் சர்தார்ஜிக்கு வந்து சேர்ந்தது. கடுப்பாகிப்
போனார் சர்தார்ஜி. ஏன்... இன்னும் காம்ப்ளிமெண்ட்ரி டி.வி. செட்டை
அனுப்பவில்லை? எனக் காரசாரமாக அந்த டி.வி. நிலையத்துக்குக் கடிதம்
எழுதினார் சர்தார்ஜி.
சர்தார்ஜி டூ வீலாขல் ஒரு லாกขயை பின்தொடர்ந்து
கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான
முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும்,
இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.
அவாขன் வினோதமான ஆக்ஷனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி,
ஏன்... இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்க, லாกขயின் பின்புறம்
எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில்,
பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும் என்று
எழுதியிருந்தது!
சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள்
காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
அடியேய்... நானும், நீயும் அமொขக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப்
பார்த்து பரவசம் அடைந்த மாதிกข ஒரு கனவு வந்தது என்றார் சர்தார்ஜி.
அதைக் கேட்ட அவரது மனைவி, அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன
பார்த்தோம்னு சொல்லுங்களேன்... என்றாள்.
அதற்கு சர்தார்ஜி, என்னடி தொขயாத மாதிกข கேட்குறே..? நீயும்தானே
என்கூட வந்தே? என்றார் கோபமாக!