menu






 இலக்கியம >> நூல் அறிமுகம்
 
கொலுசுகள் பேசக் கூடும்

- கவிதை நூல்
- எஸ்.டி. விஜய்மில்டன்

வெளியீடு : விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி, கோவை-1.
விலை : ரூ.30

 

 

'காதல்' படம் மூலம் பேசப்பட்டவர் ஒளிப்பதிவாளர் எஸ்.டி. விஜய்மில்டன் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்! திரைப்பட இயக்கத்தில் அவரது ஆளுமையை பத்தி¡¢கைகளும், மீடியாக்களும் வெகுவாகப் புகழ்ந்து தள்ளின. ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற தேர்ந்த கலைஞர்களில் ஒருவரான விஜய்மில்டன், ஒரு சிறந்த கவிஞரும் கூட!.

அவரது 'கொலுசுகள் பேசக்கூடும்' கவிதைத் தொகுப்பு, வெளிவந்ததுமே பரபரப்பாக பேசப்பட்டது.

தொகுப்பில் இருந்து சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு......

 
குறிப்பு : நூல் அறிமுகம் பகுதிக்கு புத்தகங்கள் அனுப்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பிவையுங்கள்!

முகவா¢ : எண்.25, முதல் தளம், அண்ணாநகர் பிளாஸா, C-47, 2-வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை-40.