|
இளம் கவிதாயினி சத்யா ஓர் அறிமுகம்
பிரான்சில் வசிக்கும் சத்யா இலங்கையைச் சேர்ந்தவர்.
எதேச்சையாக ஓர் நாள் வலைப்பக்கத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது, சத்யாவின்
Blogger கண்ணில்பட்டது. அவரது கவிதையில் காதலும், உயிர்ப்பும், இயற்கை
வர்ணனையும் துடிப்புடன் இருப்பதை கண்டு வியந்தேன். அவரது கவிதைகள் நமது
நவீனதமிழ்உலகம் இணையதளத்தில் வந்தால் நன்றாக இருக்கும் என்று உடனே தோன்றியது.
அவரை தொடர்புகொண்டபோது உடனே சம்மதித்து தன் கவிதைகளை நம் பார்வைக்கு
அனுப்பிவைத்தார்.
இனி சத்யாவின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு...
-சங்கர்குமார்,
ஆசிกขயர்.
படைப்பு :
|