|
அரசியல் தாகம்
- பெ. ரவீந்திரன்.

ӾĢø ¦¾¡ñÎ ¦ºö º£ðÎ §¸ðÀ¡ý ¾¨ÄÅÉ¢¼õ
¾ó¾ À¢ý,
þ¨¼Â¢ø §º¨Å ¦ºö µðÎ §¸ðÀ¡ý Áì¸Ç¢¼õ
¦ÅýÈÀ¢ý,
ÓÊÅ¢ø §Å¨Ä ¦ºö §¿¡ðÎ §¸ðÀ¡ý ¿õÁ¢¼õ
"«Ãº¢ÂøÅ¡¾¢"
þÄðºí¸¨Çì ÜðÊò ¾ó¾¡ø
þÄðº¢Âò¨¾ ÁÈôÀ¡ý
§¸¡Ê¸¨Çì ÜðÊò ¾ó¾¡ø
¦¸¡û¨¸¨Â ÁÈôÀ¡ý
º£ðÎ츨Çì ÜðÊò ¾ó¾¡ø
Üð¼½¢¨Â ÁÈôÀ¡ý
µðÎ츨Çì ÜðÊò ¾ó¾¡ø
Á츨ǧ ÁÈôÀ¡ý
"«§¾ «Ãº¢ÂøÅ¡¾¢"

சுனாமி வேண்டாமென மக்கள் நினைக்கையில்
நான் மட்டும் காத்திருக்கிறேன் சுனாமியை எதிர்பார்த்து
அவர்கள் எதிர்ப்பது உயிர்களை அழிக்கும் சுனாமியை
நான் எதிர்பார்ப்பது தீயஅரசியல்வாதியை அழிக்கும் சுனாமியை
நிச்சயம் வரும் ஒருநாள் அன்றே நமக்கு திருநாள்.
என்றும் எதிர்பார்ப்புடன்,
பெ. ரவீந்திரன்.
|