நரக மனிதர்கள்
பற்றி எ¡¢கிறது வீடு
தண்ணீரோடு ஓடுகிறான்
எ¡¢யாத
தன் வீட்டின் மேலூற்றி
அது பற்றாமல் இருக்க.
முகம்
தற்செயலாய் நேர்ந்துவிட்ட
விபத்தொன்றில்
இறந்துபோன
அத்தையின் உடலை
பிண பா¢சோதனை முடிந்து
ஊருக்கு கொண்டுவர
மொத்தமாய்
கொடுத்த பணத்தில்
இரவு சாப்பாடு
செலவு என
கணக்கெழுதி தருகிறான்
என்
தூரத்து உறவுக்காரன்