menu






 

எனக்கும் நீதான் காதலி

அவள் உன்னை
நேசிச்கவில்லை
என தொ¢ந்தும்
தினம நீ ஏன்
அவள் வரும் வழியில்
நிற்கிறாய் என
கேட்கிறான்
என் நண்பன்?

எப்படி அவனுக்கு
பு¡¢ய வைப்பது...
நீ யாரையோ
நேசித்தாலும்
இன்னமும் நான்
உன்னையே நேசிப்பதை!


பிரதிபலிப்பு

தான்
காதலித்த பெண்ணை
'தோழி' என்று
மனைவியிடம்
அறிமுகஞ்செய்கையில்
சட்டென
நினைவுக்கு வருகிறது
என்றோ ஒருநாள்
என் மனைவி
அறிமுகம் செய்த
அவள்
'தோழனின்' முகம்

- வேலம் கிருபாகரன்.