menu






 இலக்கியம் >>நூல் விமர்சனம் :
  • நூல் விமர்சனம் :

    காதல் - திரைக்கதை

 

(ஆசி¡¢யர்-பாலாஜி சக்திவேல், விலை : 120,
வெளியீடு : கனவுப்பட்டறை, எண்.3, பிரகதாம்பாள் தெரு,
சென்னை - 600 034. )

சமீபத்தில் திரைக்கு வந்து பொ¢ய வெற்றி பெற்ற காதல் திரைப்படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டிருக் கிறார்கள். புத்தக வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது. சுஜாதாவின் முன்னுரை, பாலாஜி சக்திவேலின் நேர்காணல் ஆகியன இடம்பெற்றி ருப்பது கூடுதல் சிறப்பு. திரைத்துறையினர் மட்டுமல்ல, வாசகர்களும் படித்து ரசிக்கும்படியாக இந்த காதல் காவியத்தை எழுத்தில் வடித்துள்ளார் பாலாஜி சக்திவேல்.