|
திரைக்கதை பயிற்சிப் புத்தகம்
விலை-ரூ. 100, வெளியீடு-உயிர்மை பதிப்பகம், ஆசி¡¢யர்- சுஜாதா)
'திரைக்கதை எழுதுவது எப்படி?' என்ற நூலைத் தொடர்ந்து, எழுத்தாளர்
சுஜாதா எழுதியிருக்கும் மற்றொரு சினிமா திரைக்கதை பற்றிய புத்தகம். 'திரைக்கதை
பயிற்சிப் புத்தகம்'
The Writing before writing என்பார்கள். அதை விளக்கும் புத்தகம் இது.
இது திரைப்பட மாணவர்களுக்கு மட்டுமல்ல, திரைப்பட இயக்குனர்களுக்கும்
உதவும் என்கிறார் எழுத்தாளர் சுஜாதா. புத்தகத்தில் ஐந்து மாதி¡¢
திரைக்கதைக்கான படிவங்களைக் கொடுத்துள்ளார்.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : 100
|