menu






 ஆரோக்கியம >> சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள்

41. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக : நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.

42. மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக : மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சமஅளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.

43. சளி தொல்லை நீங்க : தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.

44. தலைவலி குணமாக : கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எ¡¢த்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.

45. தலைச்சுற்றல் குணமாக : கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும்.

46. தலைவலி குணமாக : திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.

47. ஒற்றை தலைவலி குணமாக : தேத்தாங் கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.

48. இருமல் நிற்க : முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

49. வரட்டு இருமல் குணமாக : மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீ¡¢ல் ஊற வைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.

50. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக : குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக சுண்டங்கத்தி¡¢ வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும்.

(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)
                                      தொடரும்...


முகப்பு
முளைக் கீரை
சிறுகீரை
கொத்துமல்லிக் கீரை
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சூ¡¢ய நமஸ்காரம்
கறிவேப்பிலை
பற்களின் பாதுகாப்பு
கா¢சலாங்கண்ணி
அறுகீரை
அகத்திக் கீரை
சித்த மருத்துவ குறிப்புகள்
கீரை வகைகள்
கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும்
சித்த மருத்துவம்
நோய் நமக்கு நண்பன் பகைவன் அல்ல
பழங்களில் உள்ள சத்துகள்
யோகம் என்றால் என்ன?
யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
மதுவால் வரும் கேடு
யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்
கீரைகள் (100 கிராம் அளவு)
கருணையைக் கொல்லும் கருக்கலைப்பு
இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை
காயும் கனியும் (100 கிராம் அளவு)
சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
சமைக்கப்படும் உணவால் ஏற்படும் பாதிப்புகள்
இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்
பப்பாளி - ஏழைகளின் ஆப்பிள்
¨வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

நோய் ஒன்றே; பல அல்ல
நோய் நீக்கலுக்குக் காரணம்
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்
நோயியல் தத்துவம்
பெண்களுக்கான யோகாசனம்
ஏழின் எழில்
தீவிர நோயின் ஐந்து நிலைகள்