வண்ணங்கள் வானம்கடல் நிறங்களெல்லாம் நீல மாகுமே-நம் வளரும் குழந்தை உள்ளங்களோ வெள்ளையாகுமே! குறுக்குப்புத்தி கொண்ட உள்ளம் கறுப்பு ஆகுமே-நம் உடம்பிலெல்லாம் ஓடுவது சிவப்பு ரத்தமே செடியில்உள்ள இலைகளெல்லாம் பச்சையாகுமே-அந்தச் செடியில் பழுத்த இலைகளெல்லாம் மஞ்ச ளாகுமே! பச்சைவெள்ளை வண்ணத்தோடு காவியும்சேர்ந்து-அட பறக்குதுபார் நமது நாட்டுத் தேசீயக் கொடி!
முகப்பு பக்கம் எங்களைப் பற்றி எமது சேவை உங்கள் கருத்து விளம்பரம் செய்ய அறிமுகம் செய்யவும் தொடர்புக்கு
Home About Us Business Solutions Feedback Advertise Recommend Site Contact Us