menu






குழந்தைகள் உலகம்

குழந்தைகள் எப்போதும் கதை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள். தினம், தினம் புதிய கதைகளையே விரும்புவார்கள். சொன்னகதையைத் திரும்பச் சொன்னால் ‘இந்த கதை எனக்கு தொ¢யுமே...’ என்று அந்தக் கதையை அழகாகச் சொல்வார்கள்.

கதைகள் மூலம் நெறிகளை உணர்த்துவது எளிதாகும். பிஞ்சுப் பருவத்திலேயே நல்ல நெறிகளை, சிந்தனைகளை நெஞ்சில் பதித்துவிட்டால் அவை அவர்களின் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும். நல்ல எண்ணங்களும், கருத்துக்களும், கற்பனை வளமும் செழித்து ஓங்கி அவர்களின் வாழ்வை வளப்படுத்தும். எனவே, மாடர்ன் தமிழ்வேர்ல்ட் டாட் காம். சிறுவர்களுக்கான நீதிக்கதைகளை தொடர்ந்து வெளியிடும்.

நீதிக் கதைகள் பொது அறிவு
குழந்தைபாடல்கள் ஈசாப் குட்டிக் கதைகள்
 
  »   நீதிக் கதைகள்
 »  பொது அறிவு
 »  குழந்தைபாடல்கள்
 »  ஈசாப் குட்டிக் கதைகள்