menu






 சிறுவர் பக்கம் >> ஈசாப் குட்டிக் கதைகள்

ஈசாப் குட்டிக் கதைகள

சிங்கமும் கழுகும்

ஒரு கழுகு சிங்கத்திடம் வந்தது; "நாம் இருவரும் நட்பாய் இருக்க வேண்டும். ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம்" என்று சொல்லியது. சிங்கம் யோசனை செய்தது; கடைசியாக, "எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், ஒரு விஷயம்; நான் தரையில் இருக்கிறவன். நீ பறக்கிறவன். திடீரென்று நீ பறந்து விட்டால் உன்னை எப்படிப் பிடிப்பது? அதனால் ஒப்பந்தப்படி நீ நடப்பாய் என்பதற்கு முதலில் ஒரு ஜாமீன் கொண்டுவா" என்று சொன்னது.

தரமில்லாத சிநேகத்தை நம்ப முடியாது

                                     மேலும்>>