நா¢யும் கழுதையும் சிங்கமும்
நா¢யும் கழுதையும் காட்டில் போய்க் கொண்டிருந்தன. திடீரென்று
ஒரு சிங்கம் அங்கே தோன்றியது. அதைப் பார்த்து நா¢ பயந்து நடுங்கியது.
சிங்த்திடம் தனியாகப் போய், "ராஜாவே, இந்தக் கழுதை நன்றாகக்
கொழுத்திருக்கிறது. தங்களுக்கு இதைச் சாப்பிடப் பி¡¢யம் இருந்தால்
சுலபமாய்ப் பிடித்துத் தருகிறேன். அங்கே ஒரு பள்ளம் இருக்கிறது அதில்
இதை ஏமாற்றித் தள்ளிவிடுகிறேன் என்றது. சிங்கம் சம்மதித்து கழுதையைப்
ஏமாற்றிப் பள்ளத்திற்கு சவாகாசமாய்ச் சாப்பிடலாம் என்று சிங்கம்
நினைத்தது ஆனால் உடனே சாப்பிடத் தயாராய் இருந்த நா¢யை விட்டுவிட
அதற்கு விருப்பமில்லை. அதனால் நா¢யை உடனே அடித்து விழுங்கியது.
துரோகிகளுக்குத்தான் முதலில் ஆபத்து வரும்.
மேலும்>>