தேன்சிட்டு ஊசி முக்கு ராணியார் உயர உயரபறக்கிறார்! கீச்சு கீச்சு வென்றேதான் கிட்ட வந்து கத்தறார்! குட்டை நெட்டைப் பூக்களில் குனிந்து குனிந்து பார்க்கிறார்! வட்டமிட்டுத் தேடியே வண்ணச்சிறகு விกขக்கிறார்! வாசமுள்ள பூக்களை வளைய வளைய வருகிறார்! காசில்லாமல் தேனதை காலம்முழுவதும் குடிக்கிறார்! -திலீபன் கோகுலம் மே 2005
முகப்பு பக்கம் எங்களைப் பற்றி எமது சேவை உங்கள் கருத்து விளம்பரம் செய்ய அறிமுகம் செய்யவும் தொடர்புக்கு
Home About Us Business Solutions Feedback Advertise Recommend Site Contact Us