menu






 வணிகம் >> நியாய வணிகம்
 

குவாதிமாலா, கா¢பியன் நியாய வணிகத்தில் வாழை

உலகின் பொ¢ய மூலிகைக்கு எதிராக வெடித்தது போர். உலக வர்த்தக நிறுவனம் (WTO) ஏன் அடிமை முறையையும் சுற்றுச்சூழல் சீரழிப்பையும் ஊக்குவிக்கிறது? இவற்றிற்கிடையே நேர்மையான, நியாய வணிகத்திற்கும் உயிர்ம வாழைக்கும் என்ன வாய்ப்பு இருக்கிறது?

'நியாய வணிகம்' இந்த உலகம் எவ்வாறு போ¡¢டும் தன்மையுடன் வெறிகொண்டு நிற்கிறது என்பதைத் தொ¢ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் போரோடும் பூசலோடும் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. என்று பல வெளியீடுகள் தொ¢விக்கின்றன. இரண்டு காட்சிகளில் ஒருவர் கத்தியை தீட்டிக் கொண்டு களமிறங்குகிறார். அடுத்தவர் அதைவிட நவீன ஆயுதம் ஒன்றைக் கையில் எடுத்துக் கொள்கிறார்.

ஒன்றுக்கும் உதவாத காரணங்களுக்காக இருவர் சண்டையிடுவதை நாம் காண்கிறோம். அதில் இன்று முன்னிலையில் இருப்பது அமொ¢க்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆகும். இவர்கள் வானூர்தி இரைச்சலில் இருந்து பன்றிக் கறி வரைக்கும் ஏதாவது காரணம் கூறிச் சண்டையிடுவர். இதுபோல அண்மையில் கிழக்கு கா¢பியன் உள்ள மிக சிறிய தீவான வின்ட்வார்டு தீவில் ஏற்பட்டதுதான் வாழைப்பழச் சண்டை.

ஒவ்வொரு போருக்கும் ஒரு போர் வெறியர் தேவைப்படுகிறார். அதன்படி 1999-ஆம் ஆண்டு நடந்த வாழைப்பழப் போருக்கு கார்ல் எச் லிண்ட்னர் ஜூனியர் என்பவர் காரணமானார். இவர் அமொ¢க்க நிதியியல் குழுமத்தின் (American Financial Group) தலைவர். அந்த நிறுவனம் சிகுட்டா பிராண்ட்ஸ், சின்சின்னாடி இன்டர்நேசனல், டோல் ·புட் நிறுவனம், டெல் மாண்டே, ·பிரஷ் புரடியூஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. இது உலகம் முழுதுமுள்ள பெரும்பான்மையான பழச்சந்தையைக் கட்டுப்படுத்துகிறது.

இவர் ஐரோப்பிய வாழை வணிகத்தை ¨கியல் வைத்திருந்ததால் அதற்காக அமொ¢க்காவிடம் 50 கோடி டாலர் தொகை கேட்டார். இவர் மிகப் பொ¢ய ஆள். இவரது சொத்து 83 கோடி டாலர்கள் ஆகும். இவரது பணம் அமொ¢க்காவின் வங்கிகளிலும் கடன் வழங்கல் நிறுவனங்களிலும் இருந்தது. இவருக்கு குடி, மது என எல்லாப் பழக்கங்களும் உண்டு.

1996 ஆம் ஆண்டு நடந்த அமொ¢க்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியினா¢ன் பிரச்சாரத்திற்கு தனது ஜெட் வானூர்தியை வழங்கியவர். எனினும் வெற்றிக் காற்று சனநாகக் கட்சியில் பக்கம் வீசத்தொடங்கியதும் அக்கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டனுக்கு 5 இலட்சம் டாலர் நன்கொடையளித்தார். அடுத்த சில நாட்களிலேயே அமொ¢க்க அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே நீறுபூத்திருந்த வாழைப்பழப்போர் வெடித்தது. அதன்விளைவாக லிண்ட்னருக்கு 50 கோடி டாலர் பணம் கிடைத்தது. இதில் பெரும்பங்கை அவர் கிளிண்டனுக்கு வழங்கினார்.

சா¢, வாழையால் பின்னப்பட்ட இவ்வுலகத்தினுள் நுழைவோம். வாழைப்பழம் போரானது புவியியல் ¡£தியாக இரண்டு வட்டாரங்களுக்கிடையே நடந்தது. ஒன்று அமொ¢க்கா மற்றது ஐரோப்பிய ஒன்றியம். ஆனால் இவர்கள் இருவா¢டமும் வாழைப்பழம் விளையவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. மேலும், உலகிலேயே அதிகமாக வாழைப்பழம் விளைவிக்கும் நாடுகள் பிரேசிலும் இந்தியாவும் ஆகும். இவர்கள் உள்நாட்டுச் சந்தைகளிலேயே விற்கின்றனர். சர்வதேச வணிகத்தில் இவர்களின் பங்கு குறைவே. உலகில் விளையும் வாழைகளில் 25% க்கும் குறைவானவை மட்டுமே உலக வர்த்தகத்தில் இடம்பெறுகின்றன.

வெப்ப மண்டல நாடுகளில் எங்கும் வளரும் இந்த ஊட்டமிக்க உணவுச் செடியாகிய வாழை சிறுவிவசாயிகளால் விரும்பப்படுகிறது. இதில் பல வகைகள் இருந்தாலும் கிரான் எனனோ என்ற வகையே உலக வர்த்தகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அமொ¢க்கா, வட இலத்தீன் அமொ¢க்கா, ஆசியா நாடுகளிலும் ஆப்பி¡¢க்காவின் சில பகுதிகளிலும் பயி¡¢டப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட காட்டுப்பகுதிகளில் வாழை பயி¡¢டப்படும்போது அப்பகுதி விரைவில் வறட்சியடைகிறது, வளம் கெடுகிறது.

வாழையானது ஒரு அறுவடையிலேயே அழிந்தாலும் கன்றுகள் மூலம் வாழையடி வாழையாக தொடர்ந்து வளரும் இயல்புடையது. வளமான மண்ணில் சா¢யான பருவத்தில் கவனமாகப் பயி¡¢ட்டால் குறைந்த இடுபொருள் அளித்து 30 ஆண்டுகள் தொடர்ச்சியான வாழைப்பயிர் செய்ய முடியும்.

                                        தொடரும்....
டேவிட் ரான்சம்