menu






 ஆன்மீகம் >> கிருஸ்துவம் போற்றும் கருணை
கிருஸ்துவம் போற்றும் கருணை

பத்துகட்டளைகளில் ஐந்தாவது கட்டளையாக ஏசு கூறியுள்ளார்.

எல்லா உயிர்களிடம் அன்பு காட்டு நீ உயிரை கொல்லாதே
(Be kind to all creatures. Thou shall not kill. - 36-6)

ஏசுவின் கருணை

நான் வெகு தூரம் செல்ல வேண்டும். இந்த ஆட்டுக்குட்டி களைத்து விட்டது. என் தோளில் இதனைச் சுமந்து செல்வேன்.
(Lord Christ said to himself, "Still I have to go far. This little sheep seems to be tired. So I take it on my shoulder.)

ஏசு சொன்னார்

உயிரைக் கொல்லுவதிலிருந்தும் புலால் உண்பதிலிருந்தும் விலகி இரு.
(XXXIII-61-1)

தாவர உணவே மிக உயர்ந்தது. ( Gensis - Chap. 1-297.)

நானே உங்களுக்கு உலகத்தில் எல்லா தாவரங்களையும் விதைகளையும் கொடுத்துள்ளேன். வகை வகையான பழங்களைத் தரும் செடி கொடி மரங்களையும் விதைகளையும் கொடுத்துள்ளேன். அவையே உங்களுக்கு புலால் உணவு ஆகும்.

ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்

நாம் வாழும் சுடுகாடுகள். நம்முடைய பசிக்காக கொல்லப்பட்ட விலங்குகளின் பிண உடல்களுக்காக.
(We are the living graves of murdered beasts, slaughtered to satisfy our appetites.)
 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?