menu






 ஆன்மீகம் >> பலி இடுதல்
பலி இடுதல்

தேங்காய் உடைத்தல், பூசணி உடைத்தல் முதலியன பலி
இடுதலாகும்.

பலி தருதல் பெரும் பாவமாகும்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்

எந்த தேவதையும் ஒரு உயிருக்கு இம்சை செய்வதால் மகிழ்ச்சி அடைவதில்லை. மாறாக பிற உயிர்களை காப்பதாலேயே மகிழ்ச்சி அடைகின்றது!

பலி கொடுக்க விலங்கு இல்லாத போது மக்கள் தேங்காயில் காணப்படும் மூன்று கருந் துளைகளில் இரண்டை கண்களாகவும், ஒன்றை வாயாகவும் கருதி அதனை விலங்காக கற்பனை செய்து தேவதைகளுக்கு எதிரே உடைக்க தொடங்கினர்!

இதே போல, பூசணியில் குங்குமம் இட்டு விலங்காக கற்பனை செய்து அதனை உடைக்கத் தொடங்கினர்.

சிலர் எலுமிச்சை பழத்தை புதிய வண்டி சக்கரங்களில் வைத்து நசுங்கச் செய்வதும் பலி இடுதலின் பாவனையாகும்!

இப்படி செய்வது எல்லாம் பலி இடுதலின் பாவமாகும்; அதனால், துக்கமுடைய கீழ் கதி கிடைக்கும்.

 


 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?