menu






 ஆன்மீகம் >> சில தகவல்கள்
சமணம் இல்லாத பெருமாள்

மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோவிலில் ஆதிசேஷன் சயனக் கோலத்தில் இல்லை. பெருமாள் வேறு எந்தத் தலத்திலும் இவ்வாறு இல்லை எனப்படுகிறது. தரையில் இரு கரத்தைச் சிரசினருகேசாய்வாக நீட்டி திருச்சயனம் கொண்டிருக்கிறார். திருவாபரணங்களான சங்கு சக்கரம் என்று எதையும் பெருமாள் தா¢த்திருக்கவில்லை.

நவபெருமாள் கோயில்

உத்திரமேரூர் வைகுந்தப் பெருமாள் கோயிலில் சுந்தரவரதர், அச்சுவரதர், அனுக்கிரக வரதர், கல்யாண வரதர், வைகுண்ட வரதர், கண்ணன், யோக நரசிம்மர், பூவராகர் மற்றும் அரங்கநாதர் என திருமாலின் ஒன்பது மூலவர் வடிவங்கள் காணப்படுகின்றன. எனவே இந்தத் தலம் நவபெருமாள் கோயில் என்று போற்றப்படுகிறது. .

குகையில் நரசிம்மர்

ஆந்திரத்தில் கர்னூல் மாவட்டத்தில், இடப்பை நதியிலிருந்து 75 மைல் தூரத்தில் நல்ல மலைத்தொடா¢ன் நடுப்பகுதியில் இங்கு ஸ்ரீமந் நாராயணன் நரசிம்மப் பெருமாளாகத் தோன்றி இரண்யனை வதம் செய்தார். பயங்கர அடர்ந்த மலைக்காடாக உள்ளது.

இங்குள்ள குகையில் நரசிம்மமூர்த்தி காட்சியளிக்கிறார். 1854-ஆம் ஆண்டின் அஹோபிலம் மடத்துக் கல்வெட்டு இதைத் தொ¢விக்கிறது.

கருடாழ்வாருக்குக் கெளரவம்

ஸ்ரீ ஆண்டாளின் தந்தையார் பட்டர் பிரான் என்ற பொ¢யாழ்வார். அவர் கருடனின் அம்சமாகப் பிறந்தவர். திருவரங்கனை மனம் பு¡¢ந்த ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடனும் கருடாழ்வாருடனும் ஒரே ஆசனத்தில் காட்சித் தருவதை ஸ்ரீவில்லிபுத்தூ¡¢ல் மட்டுமே தா¢சிக்க முடியும்..

'பொங்கும் பா¢வாலே பட்டர் பிரான் பெற்றான் பொ¢யாழ்வார் என்னும் பெயர்' என்று மணவான மாமுனிகளால் போற்றப்படுகிறார் பொ¢யாழ்வார். அவர் திருமாலுக்கு மாமனார் ஸ்தானம் என்ற முறையில் மேற்படி கெளரவம் கருடாழ்வாருக்கு இங்கு அளிக்கப்படுகிறது.

மேலும்>>

 


முகப்பு பக்கம்
பகவான் பட்ட கடன்
முக்திக்கு வழி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
எழுந்திரு!
புத்தா¢ன் வைராக்கியம் - ரமணர்
அஞ்சல் வழி சமணக் கல்வி
இயேசு
திருமால் துதி
திருவள்ளுர் ஆண்டு கணக்கிடும் எளியமுறை
108 போற்றிகள்!
மகாவீரர்
அருள் மொழிகள்
பிரஹலாத வரதன்
பகவத் கீதை
அஹிம்சை சொற்பொழிவு
சிவபூஜைப் பலன்கள்
அகிம்ஸை வழங்கும் செய்தி
அறிக : நாம் ஜைனர்களா
இஸ்லாம் போற்றும் கருணை
பிறவிப் பெருங்கடல்
கிருஸ்துவம் போற்றும் கருணை
பலி இடுதல்
சில தகவல்கள்
சமணம் - வள்ளுவம்
உத்திராட்சம் அணிவது ஏன்?